About Us
சிறப்பம்சம்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்க படுவதும், இறைவனால் நடத்தி வைக்கப்படுவது
என்பதும் நாம் அணைவரும் அறிந்ததே!
மேற்படி திருமணத்தை தேர்வு செய்து கொடுக்கும் தேர்வாளராக விளங்குவது தெய்வ யக்ஞர்களாம்
சோதிடர்கள்.
மானிடர்களின் இடர்களை களைந்து துயர்களை துடைக்கும் மகிழ்ச்சியினை பெறும் காலங்களை ஆய்வு
செய்யும் சோதிடர்கள் தற்சமயம் உங்களுக்கான வரன்களை தேர்வு செய்து தரும் பணியினை, ஏனைய
கற்றறிந்த பட்டதாரி சோதிடர்களின் துணைகொண்டு உங்கள் வரன்களின் திருமண காலத்தை அறிந்து,
நல்ல வரன்களை தேர்ந்தெடுத்து தந்து மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைய இசைந்துள்ளார்கள்.
வரன்களை தேடும் பெற்றோர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்.5 லட்சம் திருமணங்களை வெற்றிகரமாக
நடத்தி வைப்பது என்பது எங்களது ஆலயம் மேட்ரிமோனியின் கிளை நிர்வாகிகளான 200 க்கும்
மேற்பட்ட சோதிடர்களின் கூட்டு பிரார்த்தணையாகும்.